இது எப்படி வேலை செய்யும்

எளிய பணிகள்

[படம்: எளிமையான பணிகளை]

தினசரி உள்நுழைவு செய்து, உங்களுக்கு
ஒதுக்கப்படுகிற எளிய மார்க்கெட்டிங் பணிகளை காணவும். பணிகளானது எதாவது
ஒரு பிராண்ட் அல்லது வலைத்தளத்தை சந்தைபடுத்துவதாக இருக்கும்.

பணிகளை காண »

ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவும்

[படம்: ஒப்புதல்]

ஒவ்வொரு வேலைக்கும் வெகுமதி புள்ளிகள் உண்டு. அவற்றை
முடித்தவுடன் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகள் »

வெகுமதி புள்ளிகள் சம்பாதிக்க

[படம்: வெகுமதி புள்ளிகள்]

தகுதிவாய்ந்த சமர்ப்பிப்பு வெகுமதி புள்ளிகளை
ஈட்டுகிறது. வெகுமதி புள்ளிகளை பின்னர் பரிசாகவோ, பணமாகவோ திரும்ப
பெறலாம். உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பணமாக மாற்றுங்கள்.

வெகுமதி புள்ளிகள் »

வர்த்தக நிறுவனங்கள்

எங்கள் சந்தைப்படுத்தல் மேடையில் எந்த பிராண்ட்களையும்  ஊக்குவிக்க
தேர்ந்து எடுக்கப்பட்ட சந்தையாளர்கள்  உள்ளனர். இது திரைப்படங்கள்,
அரசியல் கட்சிகள், பிராண்ட்கள், நிகழ்வுகள், போன்ற எந்த களங்களுக்கும்
பொருந்தும்

திரைப்பட சந்தைப்படுத்தல்

உங்கள் திரைப்படங்கள் சமூக ஊடகங்களால் பாதிக்கபடுகிறதா? உங்கள் புகழ் மற்றும் இலாபங்களை அவை பாதிக்கிறதா?

பிராண்ட் ஊக்குவிப்பு

உங்கள் பிராண்ட் பக்கமானது  சந்தேகத்திற்கிடமாக குறைந்த அளவு
லைக்குகளையும் விமர்சனங்களையும் கொண்டுள்ளதா? நீங்கள் ஒரு ஏற்றத்தை
விரும்புகிறீர்களா?

ஈட்டி நன்மைகள்

  • 1. சமூக ஊடக மார்க்கெட்டிங்
  • 2. பிராண்ட் ஊக்குவிப்பு
  • 3. நற்பெயர் மேலாண்மை
  • 4. உண்மையான விமர்சனங்களை போன்றே
  • 7. உடனடி தாக்கம்
  • 8. உறுதியான முடிவுகள்